Jaggery Powder ( பனைவெல்லம் பொடி )

Rs.400.00

Available Options

Get Free delivery anywhere from India above purchase Rs.2000

Tags: Jaggery Powder

  • ·         கருப்பட்டி மிக சிறந்த மருத்துவ குணம் உடைய உணவு பொருள்.

    ·         கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும்.

           மேலும் மேனி பளபளப்பு பெறும்.

    ·         கருப்பட்டியில் கால்சியம் சத்து உள்ளதால், குழந்தைகள் முதல்

          பெரியவர்கள் வரை அனைவரும் தொடர்ந்து சாப்பிடலாம். 

    ·         தொண்டைப்புண், தொண்டை கரகரப்பு, சளி, இருமல்,  போன்ற

          பிரச்சனைகளுக்கு ஒரு கப் கருப்பட்டி காபி குடிப்பது நல்ல 

          நிவாரணம் தரும். மேலும் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து,

          நமக்கு புத்துணர்ச்சியைப் பெற முடியும்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good