Fried Gram ( சட்னி வறுகடலை )
Rs.120.00
- Brand: Golden Global Traders
- Product Code: Fried Gram
- Availability: In Stock
- Ex Tax: Rs.120.00
Available Options
Get Free delivery anywhere from India above purchase Rs.2000
· பொட்டுக்கடலையை வறுத்து சாப்பிடுவது என்றைக்கும்
சூப்பர் ஃபுட் உணவாகும். இதில் நிறைய ஊட்டச்சத்துக்களும்
நன்மைகளும் நிறைந்து காணப்படுகிறது.
· இது கலோரிகளில் குறைவாக இருப்பதோடு அதிக அளவு
ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.
· வறுத்த பொட்டுக்கடலை என்பது வட இந்தியாவில் மிகவும்
பிரபலமான சிற்றுண்டி ஆகும்.
· இந்த பொட்டுக்கடலையில் அதிகளவு புரத சத்து இருப்பதால்,
உடலில் எலும்புகள், தசைகள், திசுக்கள், செல்கள் ஆகியவற்றின்
வளர்ச்சிக்கு உதவுகிறது.